Banner

நோக்கம்

Decorative border

அமெரிக்காவில் தமிழர்கள் வாழுமிடங்களிலெல்லாம் சைவத்திருக்கோவில்களை அமைத்து, இறைமொழியாம் தமிழில், சைவத்திரு நெறி முறையில் இறை வழிபாடுகளை நடத்துவது .

வாழ்வியல் சடங்குகளை சைவத்திருநெறி முறையில் நடத்துவது .

தமிழர்களை ஒன்றுபடுத்தி, தமிழரின் மெய்யியல், தமிழ்மொழியின் தொன்மை, தமிழினத்தின் பண்பாடு, வரலாறு, சிறப்பு, வாழ்வியல், கலைகள், விளையாட்டு, மருத்துவம் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கு போதிப்பதற்கு தளம் அமைத்துத் தருவது.

சைவத்திருநெறி முறையை உலகெங்கும் தழைத்தோங்கச்செய்வது.